உள்நாடுநாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில் by January 9, 202045 Share0 (UTV|குருநாகல் )- ஹெட்டிபொலவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் குமார ஜனவரி 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.