உள்நாடுவிளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இராஜினாமா by April 3, 2022April 4, 202236 Share0 (UTV | கொழும்பு) – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.