உள்நாடு

நாமலுக்கு புதிய பதவி

(UTV | கொழும்பு) –   தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கை வகுப்பில் முன்னுரிமைகளை கண்டறிவதற்கான உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உபகுழு உறுப்பினர்கள் முதன்முறையாக கூடும் போதே அது இடம்பெற்றுள்ளது.

Related posts

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து

ரயில் கட்டணம் உயர்வு