விளையாட்டு

நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி..!

(UTV|COLOMBO)-இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான 03 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

S.S.C விளையாட்டரங்கில் குறித்த போட்டி இடம்பெறுகின்றது.

 

 

 

Related posts

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் 100 வது டெஸ்ட் போட்டி இலங்கையுடன்

‘என்னுடைய கடைசி உலகக் கிண்ணம் இது’ – லயோனல் மெஸ்ஸி

புதிய சாதனை பட்டியலில் ஆண்டர்சன்