விளையாட்டு

நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வெற்றி!

(UTV | கொழும்பு) –

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆட தீர்மானித்தது.

இன்று பகல் 2.00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகிறது.
நடப்பு உலகக் கிண்ண தொடரில் இங்கிலாந்து 10 ஆவது இடத்திலும் நெதர்லாந்து அணி 9 ஆவது இடத்திலும் உள்ளன. இன்று இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டி புனோவில் நடைபெற இருக்கிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஓப்பன் டென்னிஸ் தொடரிலிருந்து நடால் விலகல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் மாற்றம்

ஐபிஎல் தொடரில் முகமது ஷமிக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்கப்படும்…