விளையாட்டுநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து by June 30, 201938 Share0 (UTV|COLOMBO) – உலக கிண்ண போட்டியில் இன்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.