விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி  மேற்கிந்தியத்தீவுகள் மற்றும்  இந்திய அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

 

Related posts

நாளை (16) நடைபெறவிருந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரத்து

LPL போட்டி அட்டவணை வெளியீடு

பயிற்சிக்கு திரும்பிய ரோஹித்