விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை!

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன்  இங்கிலாந்து மற்றும்  இலங்கை அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

Related posts

கொரோனா வலையில் மொயீன்

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி?