விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ்

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டியில் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும், மோர்தசா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் இன்று மோதவுள்ளன.

இதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்டானில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

 

 

 

 

Related posts

நான் மனிதனாக மாறியதற்கு காரணம் அவரே

ICC வளர்ந்து வரும் வீரருக்கான விருது கமிந்துவுக்கு

editor

அகிலவுக்கு பந்துவீச தடை