விளையாட்டுநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி by June 6, 201936 Share0 உலகக் கிண்ண தொடரின் 10வது போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியில் நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பினை தீர்மானித்துள்ளது.