விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட்டம்

(UTVNEWS | COLOMBO) – உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இன்றைய (14) இறுதி போட்டியில் மோதிக் கொள்கின்றன.

அதனடிப்படையில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

சுதந்திரக்கிண்ண T20: முதல் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் வெற்றி

இம்முறை உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய அணிக்கே?

சம்பியன்ஸ் கிண்ணம் ; அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகள் அறிவிப்பு