விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி

(UTVNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இன்று(16) மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Related posts

ஓப்பன் டென்னிஸ் தொடரிலிருந்து நடால் விலகல்

கோலிக்கு நேர்ந்த கதி

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த சென்னை…