விளையாட்டு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

(UTVNEWS|COLOMBO)- இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(28) கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில்  இடம்பெற உள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஓய்வை அறிவித்தார்

லசித் மலிங்கா தேடி, புகழ்பெற்ற மொஹம்மெட் பைனாஸ் யார்?

ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி – 2017