விளையாட்டு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

12 ஆவது உலக கிண்ண தொடரில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இதற்கமைய இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கார்டிப்பில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடவுள்ளது.

Related posts

தனுஷ்க மற்றும் கிரிக்கெட் அணியை விசாரிக்க மூவர் கொண்ட குழு

LPL ஏலம் 29ம் திகதியன்று

கிரிஸ் கெயில் மற்றுமொரு சாதனை