விளையாட்டு

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 35 ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும்  தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

 

 

Related posts

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

இலங்கை முன்னிலைக்கு வர ஓர் அரிய வாய்ப்பு

வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் அபராதம்.