விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

(UTV|இந்தியா )- இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று நடைபெறுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

Related posts

சென்னையை வீழ்த்தியது டெல்லி

வீட்டினுள்ளே பயிற்சி – ரோஹித் கருத்து

இன்று ஆசியக் கிண்ண பெரும் போர்