விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

(UTV|COLOMBO) 12 ஆவது உலக கிண்ண தொடரில் 14 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்தியா  அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இதற்கமைய இன்று பிற்பகல் 3.00 மணிக்கு லண்டனில்ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இந்தியா அணி முதலில் துடுப்பாடவுள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து…

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்

இந்திய அணி வெற்றி