விளையாட்டு

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!

உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் , ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த போட்டி இங்கிலாந்தின் காடிப் மைதானத்தில் இடம்பெறுகிறது.

Related posts

இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2–வது அணி எது?

SLC நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பில் தடவியல் அறிக்கை சமர்பிக்க உத்தரவு

இலங்கைக்கு வெற்றி