உள்நாடு

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி விசேட உரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இரவு 8.30 க்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 452 பேர் கைது

பதுளையில் பாரிய தீ விபத்து!