உள்நாடு

நாட்டுக்கு அழைத்து வருபவர்களுக்கு உரிய திட்டமிடல் அவசியம்

(UTVNEWS | கொவிட் – 19) -கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது உள்ள நிலமை சுமுகமடைந்தவும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களையும் நாட்டுக்கு படிப்படியாக அழைத்து வர முறையான திட்டமிடல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சரவையின் தீர்மானத்திலேயே எமது தீர்மானம் தங்கியுள்ளது

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

கந்தகாடு விவகாரம் : இதுவரை 599 பேர் பொலிஸ் பிடியில், தொடர்ந்தும் தேடுதல்