(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 293 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 291 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්