உள்நாடு

கொரோனா : இலங்கையில் 9000 ஐ கடந்தது

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 202 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 9,081 ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதாரக் கொள்கைகள், சீர்திருத்தங்களுக்கு ஆதரவு – இலங்கைக்கு உடனடி நிதி வழங்கிய IMF

editor

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

editor

சபாநாயகரின் கோரிக்கை