உள்நாடு

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 263 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

36 பேர் தனிமைப்படுத்தில் இருந்தவர்கள் என்பதோடு, பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான தீர்மானம்!

பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு!

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட சர்வதேச ஆய்வரங்கு ஒத்திவைப்பு!