உள்நாடு

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை நீடிக்கும் !

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று (26) குருணாகல் மாவட்டத்தில் அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா : மறு அறிவித்தல் வரை பூட்டு

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

இளம் ஊடகவியலாளர்களுகான கதை கூறும் “மோஜோ” பயிற்சி