உள்நாடு

பல்கலைகழக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸானது, ´B.1.42´ என்ற பிரிவைச் சேர்ந்த மிக வல்லமை கொண்ட வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலவிகே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில பிரதேசங்களுக்கு 8 மணித்தியாலங்களுக்கு நீர் ​வெட்டு

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

editor