உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV| கொவிட்-19)-கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16  பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1469  ஆக அதிகரித்துள்ளது.

———————————————————————–[UPDATE]28-05-2019

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 28 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1453 ஆக அதிகரித்துள்ளது.

———————————————————————————————– [UPDATE]

(UTV| கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 53 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1425 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று மட்டும் இதுவரை 106 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

———————————————————————————————– [UPDATE]

 

(UTV| கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது.

———————————————————————————————– [UPDATE]

(UTV| கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 51 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1370 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 51 பேரும் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 732 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது

Related posts

இலங்கைக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ள புரெவி புயல்

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்