உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது வரை 477 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 942 : 04

தம்மிக்க பெரேரா இன்னும் இரு வாரங்களில் வரைபடத்தை சமர்ப்பிக்க உள்ளார்

“அமைச்சுப் பதவிகளை ஏற்காது நாட்டைக் கட்டியெழுப்ப அரசுக்கு ஆதரவளிக்கிறோம்”