உள்நாடுசூடான செய்திகள் 1நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு by March 24, 202041 Share0 (UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.