விளையாட்டு

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மைத் தொடர்பில் சங்கக்காரவின் கருத்து

(UTV|COLOMBO) இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைத் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, குமார சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ நிறுத்துங்கள், சுவாசியுங்கள், சிந்தியுங்கள். உங்கள் கண்களைத் திறவுங்கள். நாம் வன்முறைகளுக்கு, இனவாதத்துக்கு, வெறுப்பு மற்றும் முரட்டுத் தனங்களை தோல்வியடையச் செய்யாவிட்டால், நாம் எமது நாட்டை இழப்போம். எனவே இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைவோம். ஏனையவர்களைப் பாதுகாப்போம். ​

 

 

 

Related posts

அவுஸ்திரேலியாவின் புதிய தலைமை பயிற்சியாளருக்கு கொவிட்

மன அழுத்தத்தை குறைக்கவே ‘ஹெட் போன்’ அணிந்திருப்பேன் – ஒசாகா

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை வருகிறது