உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் இன்றும் 14 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

(UTV | கொவிட்-19 ) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2631 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சேவையாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது

Related posts

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

வடமேல் மாகாண ஆளுநர் காலமானார்

கல்வி அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!