உள்நாடுநாட்டில் இன்புளுவென்சா காய்ச்சல் தொற்று by February 5, 2020February 5, 202034 Share0 (UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்புளுவென்சா காய்ச்சல் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, காய்ச்சல் மற்றும் சளி ஏதும் தொற்றி இருந்தால், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் கோரப்படுகின்றது.