உள்நாடு

நாட்டில் அதிகரித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

(UTV | கொழும்பு) –

நடப்பாண்டின் முதல் 19 நாட்களில் நாடு முழுவதிலும் மொத்தமாக 6998 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இரண்டு வாரத்துக்கு 62 சுகாதார மருத்து அதிகாரிகள் பிரிவுகள் அதிக அச்சுறுத்தல் நிறைந்த பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1440 நோஙயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மனைவியுடன் இலங்கை வந்தடைந்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

இஸ்லாம் பாடநூல்களை உடனடியாக மீளப் பெறுமாறு கோரிக்கை

போதைப்பொருள் வர்த்தகம் – நால்வர் கைது