உள்நாடு

நாட்டிற்கு அச்சுறுத்தலான உடன்படிக்கைகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை [VIDEO]

(UTV|கொழும்பு)- மத்திய கிழக்கு பிராந்தியங்களில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு நாட்டுக்கு அச்சுறுத்தலான ஒப்பந்தங்களை இரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெ.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர் அனைவரையும் அவதானத்துடன் இருக்குமாறு ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

தம்புள்ள கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவதில் அவசரப்பட தேவையில்லை

அர்ஜுன் மஹேந்திரன் பெயரை மாற்றியுள்ளார் – இன்டர்போல்