உள்நாடு

நாட்டின் பொது முடக்கம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –  அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (13) தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக பரவி வரும் கொரோனா நிலமையை காரணமாக நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

மைத்திரி மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய 178 மாணவர்கள்