சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

(UTV|COLOMBO) பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்தில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை பெற App வசதி

பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் இலங்கையில்

editor