உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) –நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு, ஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி, ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு தொடர்ந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்துரைக்கப்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பு பொறுப்பு முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை

கலு அஜித் கொலை சம்பவம் – சந்தேக நபர் கைது

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…