சூடான செய்திகள் 1

நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலையை அடுத்து நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி கொழும்பு. கம்பஹா,களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அனர்த்தம் உள்ள மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குடம்பி விஞ்ஞான ஆய்வு அறிக்கை மற்றும் சமீபத்தில் தொற்று நோய் தொடர்பான தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்புறக்கணிப்பில்

ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென தெரிவுக்குழுவில் அம்பலம்

ஜனாதிபதி நாடு திரும்பினார்