சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை…

(UTV|COLOMBO)-இன்று மாலை நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கு அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் அதிக மழைக் காரணமாக நுவரெலிய மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலக பிரிவிற்கு நேற்றைய தினம் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயம்

கல்வி கட்டமைப்புடன் விளையாட வேண்டாம்-அமைச்சர் அகில

ஜனாதிபதி ஊடக விருது விழா இன்று கொழும்பில்…