சூடான செய்திகள் 1

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் தென் மேற்கு பகுதியின் சில பிரதேசத்தில் மழை மற்றும் காற்று வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், மத்திய, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மன்னார் மாவட்டத்தில் இடைக்கிடை மழை பொழிய கூடும் என்பதுடன், அனுராதபுரம் மாவட்டத்தில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை,  ஏனைய பிரதேசங்களில் மாலை இரண்டு மணிக்கு பின்னர் இடைக்கிடை மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

‘குடு சூட்டி’ மீது துப்பாக்கிச்சூடு

ஹெரோயினுடன் ஒருவர் கைது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள் அறிவிக்கும் வரை ஒத்திவைப்பு