உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை

(UTVNEWS | COLOMBO) –இடி மின்னல் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் குருநாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

சபாநாயகருக்கு கொவிட் தொற்று

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு