உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை

(UTV|கொழும்பு)- நாட்டில் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை நிலவுதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகல மாவட்டங்களிலும் உஷ்ணமான காலநிலை நிலவுதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிகளவில் நீர் அருந்துமாறும் நிழல் உள்ள இடங்களில் இருக்குமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலவுகின்ற வெப்பத்துடனான காலநிலை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

பசறை விபத்து : பேரூந்து – லொறியின் சாரதிகள் விளக்கமறியலில்

ஜூலை முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பம்!