சூடான செய்திகள் 1

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் – 31 பேருக்கு பிணை

(UTV|COLOMBO) அண்மையில் நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாரவில நீதிவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை

இலங்கை- பிலிப்பைன்ஸிற்கும் இடையில் 5 உடன்படிக்கைகள் கைச்சாத்து

நாட்டில் 30,000 இற்கும் அதிகமான தாதியர் வெற்றிடங்கள்!