உள்நாடு

நாட்டின் சில பகுதிகளுக்கு மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலவுவதால், மேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட் டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படும் என்றும் குறித்த பிரதேசங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர் பார்க்கப்படுகின்றது எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

மனநோய்க்கு சிகிச்சைக்கு சென்ற நபர் – அதிவேக நெடுஞ்சாலையில் தவறான திசையில் காரை ஓட்டியதால் கைது

editor

தாக்குதல் நடத்தப்படலாம் – மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் விசேட சோதனை

editor

எரிபொருளை பெற்றுக் கொள்ள இலக்கத் தகடுகளை மாற்றினால் சிறை