சூடான செய்திகள் 1

நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச் சான்றிதழ்

(UTV|COLOMBO)-பிறப்புச் சான்றிதழை பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12 நாட்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரத்து 200ற்கும் அதிகமான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவலகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தீ விபத்து காரணமாக 09 வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசம்

இன்று(08) முதல் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்