உள்நாடு

நாட்டின் அமைதியைப் பாதுகாக்க முப்படையினருக்கும் அழைப்பு

(UTV | கொழும்பு) –  புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை நாட்டின் அமைதியைப் பாதுகாக்க முப்படையினரும் பொலிஸாரும் தேவையான ஆதரவை வழங்க வேண்டுமென பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச சொத்துக்களை அழிக்காமல் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம்

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

வெலிமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அரச அனுசரணையில் இறுதி சடங்கு