உள்நாடுநாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெறத் தேவை இல்லை by April 6, 2021April 6, 202146 Share0 (UTV | கொழும்பு) – நாடு திரும்பும் இலங்கையர்கள் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெற தேவை இல்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.