உள்நாடு

நாடு திரும்பினார் ரணில்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று டுபாயில் இருந்து நாடு திரும்பினார்.

இன்று காலை 8.10 மணியளவில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈ.கே -650 விமானத்தின் மூலம் கடுநாயக்க விமான நிலையத்திற்கு ரனில் விக்கிரமசிங்க வந்தார்.

கடந்த 4ஆம் திகதி காலை 10 மணிக்கு டுபாய் நோக்கி பணயமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு

editor

இரணைமடு முகாமில் இருந்த 172 பே‌ர் வீடு திரும்பினர்

ஜனவரியில் மீளவும் ஆரம்பமாகும்