உள்நாடுநாடு திரும்பினார் பிரதமர் by February 11, 202041 Share0 (UTV|கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று கடந்த 7 ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளார்.