சூடான செய்திகள் 1

நாடு திரும்பினார் ஜனாதிபதி

(UTV|COLOMBO) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
சீனாவின் பீஜிங் நகரிலிருந்து இன்று அதிகாலை 5.15 அளவில் இலங்கையை வந்தடைந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.-869 ரக விமானத்தில்  ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

Related posts

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜூலையில்…

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமாரவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்