வகைப்படுத்தப்படாத

நாடு திரும்பினார் கோட்டாபய

(UTV|COLOMBO)-அமெரிக்காவிற்கு சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று நாடு திரும்பினார்.

இன்று காலை 8.10 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்ததடைந்துள்ளார்.

இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பொகந்தலாவையில் மாணவியொருவர் விஷம் அருந்தி தற்கொலை

CID permitted to question IGP over lift incident

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை!